இன்று இருளில் மூழ்கும் பரிசின் பாரம்பரியச் சின்னங்கள்!!
22 பங்குனி 2025 சனி 11:00 | பார்வைகள் : 4356
இன்று பரிசின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் இரவு 20h00 மணியிலிருண்து இருளில் மூழ்க உள்ளன.
பூமியில் பாதிப்படையும் வெப்பமயமாக்கலின் சீரற்ற காலநிலைகள், மற்றும் வளிமண்டல மாசு விழிப்புணர்விற்கான «Earth Hour» எனும் அடையாளத்திற்காக, ஒளி நகரம் என வர்ணிக்கப்படும் பரிஸ் இருளில் மூழ்க உள்ளது.

2007 இலிருந்து இப்படியான விழிப்புணர்வுகளை பல நாடுகளில் இயற்கைக்கான உலகளாவிய நிறுனமான WWF (World Wide Fund for Nature) செய்து வருகின்றது.

இதனடிப்படையில் இன்று பரிஸ் இந்த விழிப்புணர்வில் தன்னை இணைத்து இருளில் மூழ்க உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan