கைப்பற்றப்பட்ட 110 தொன் போதைப்பொருள்!!

23 பங்குனி 2025 ஞாயிறு 07:37 | பார்வைகள் : 554
பிரான்சில் 110 தொன் அதாவது ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் கிலோ போதைப்பொருட்கள் சுங்கத்துறையினராலும் காவற்துறையினராலும் 2024 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் 25 சதவீதத்திற்கும் மேல் ஆபத்தான போதைப்பொருளான கொக்கெய்ன் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட் போதைப்பொருட்களின் தொகை 2023 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டதை விட 74 சதவீதமானது என்ற அதிர்ச்சித் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இது 2025 இல் இன்னமும் உச்சத்தை தொடக்கூடும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.