Paristamil Navigation Paristamil advert login

ஒரே மாதத்தில் 195 பேர் வீதி விபத்தில் மரணம்!!

ஒரே மாதத்தில் 195 பேர் வீதி விபத்தில் மரணம்!!

13 பங்குனி 2025 வியாழன் 17:29 | பார்வைகள் : 479


சென்ற பெப்ரவரி மாதத்தில் மட்டும் 195 பேர் வீதி விபத்தில் பலியாகியுள்ளனர்.

வீதி பாதுகாப்பு அவதானிப்பாளர்களான l'Observatoire national interministériel de la sécurité routière இத்தகவலை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. பிரான்சில் சென்ற பெப்ரவரி மாத்தில் 195 பேர் பலியாகியுள்ளனர். எவ்வாறாயினும் கடந்த 1954 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்சி மாதம் ஒன்றில் பதிவான மிகக்குறைந்த பலி எண்ணிக்கை இதுவாகும்,

முன்னதாக 2024 ஆம் ஆண்டு பெப்ரவரியில் 227 பேர் பலியாகியிருந்தனர். கடந்த 12 மாதங்களோடு ஒப்பிடுகையில் கூட இந்த பெப்ரவரியில் பலி எண்ணிக்கை 2% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்