பிரான்சின் தீயணைப்பு வீரர்களின் நவீன வடிவம்!!

28 சித்திரை 2025 திங்கள் 21:39 | பார்வைகள் : 8474
பிரான்சின் தீயணைப்பு வீரர்களான sapeurs-pompiers de France தங்களின் இலச்சினையை (LOGO) மாற்றி நவீனப்படுத்தி உள்ளனர்.
ஆயிரக்கணக்காண இலச்சினைகள் முன்வைக்கப்பட்டாலும் பின்வரும் வடிவமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பிரான்சிலிருந்து அழைக்க 18 மற்றும் ஐரோப்பிய நாடு எதிலிருந்தும் அழைக்க 112 என்ற இலக்கங்கள் சேர்ந்ததாகவே இந்த இலச்சினை உள்ளது.
மோன் (Mans) நகரில் ஒகடோபர் 8ம் திகதி முதல் 11ம் திகதிவரை நடக்கவுள்ள பிரான்சின் தீயணைப்பு வீரர்களின் தேசிய அமர்வில் இந்த இலச்சினை வெளியிடப்படவுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1