இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை.. இல்-து-பிரான்ஸ் உட்பட 71 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

11 வைகாசி 2025 ஞாயிறு 09:59 | பார்வைகள் : 802
மே 11, இன்று ஞாயிற்றுக்கிழை நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்றும் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
aAin, Allier, Hautes-Alpes, Ardèche, Ariège, Aude, Aveyron, Bouches-du-Rhône, Calvados, Cantal, Charente, Cher, Corrèze, South Corsica, Upper Corsica, Côte-d'Or, Côtes d'Armor, South Corsica, Creuse, Dordogne, Doubs, Drôme, Eure, Eure-et-Loir, Gard, Haute-Garonne, Gers, Hérault, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Isère, Jura, Loir-et-Cher, Loire, Upper Corsica, Upper Loire, Loiret, Lot, Lot-et-Garonne, Lozère, Maine-et-Loire, Manche, Mayenne, Nièvre, Orne, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrenees-Orientales, Rhône, Saône-et-Loire, Sarthe, Savoie, Sommes, Haute-Savoie, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Deux-Sèvres, Tarn, Tarn-et-Garonne, Vaucluse, Vienne, Haute-Vienne, Yonne, Essonne, Hauts-de-Seine, Seine-St-Denis, Val-de-Marne மற்றும் Val-D'Oise ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடி மின்னல் தாக்குதல்கள் நண்பகலின் பின்னர் பதிவாகும் எனவும், அதுவரை மிதமான வெப்பம் நிலவும் எனவும், 20°C, முதல் அதிகபட்சமாக 25°C வரை வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.