19 மாவட்டங்களிற்கு எச்சரிக்கை! இல்-து-பிரான்சின்சில் சூரியன்!!

9 வைகாசி 2025 வெள்ளி 12:02 | பார்வைகள் : 624
பிரான்சின் வானிலை மையம் 19 மாவட்டங்களிற்கு எச்சரிக்கை வழங்கி உள்ளது.
இடியுடன் கூடிய பெருமழை பெய்யும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரும் புயற்காற்றுடனான இந்த மழையானது Ain, Ardèche, Cantal, Côtes d'Armor, Doubs, Drôme, Finistère, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Isère, Jura, Loire, Haute-Loire, Loire-Atlantique, Maine-et-Loire, Morbihan, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques ஆகிய மாவட்டங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நோர்மோந்தியின் ஒரு பகுதியிலும், Hauts-de-France மற்றும் இல்-து- பிரான்லும் வெயிலுடன் கூடிய நல்ல காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.