வெப்பத்தின் பின்னர் - இடி மின்னல் தாக்குதல்! - 21 மவட்டங்களுக்கு எச்சரிக்கை!

4 ஆடி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 773
இன்று ஜூலை 4, வெள்ளிக்கிழமை நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளின் பத்த வெப்பம் நிலவும் எனவும், மாலை வேளையில் இடி மின்னல் தாக்குதல்களுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Haute-Savoie,
Savoie,
Hautes-Alpes,
Alpes-Maritimes,
Haute-Corse,
Corse-du-Sud,
Alpes-de-Haute-Provence,
Hérault,
Aude,
Pyrénées-Orientales,
Lozère,
Ardèche,
Drôme,
Loire,
Rhône,
Ain,
Isère,
Ariège,
Haute-Garonne,
Hautes-Pyrénées,
Pyrénées-Atlantiques
ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களும் மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது.