சென்ற ஆண்டில் பிரெஞ்சு குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா..??!!

10 ஆடி 2025 வியாழன் 14:24 | பார்வைகள் : 822
ஒவ்வொரு ஆண்டும் பிரான்சில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர்கள் குறித்த சுவாரஷ்யமான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அதேபோன்று சென்ற 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பெண் குழந்தைகளுக்கு
Louise,
Jade,
Ambre,
Alba
ஆகிய நான்கு பெயர்களும் அதிகமாக சூட்டப்பட்டுள்ளன. குறிப்பாக Louise எனும் பெயர் 3,125 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டன..
ஆண் பிள்ளைகளில் Gabriel மற்றும் Raphaël ஆகிய பெயர்கள் பெரும்பான்மையாக சூட்டப்பட்டுள்ளன.
********
முழுமையான பட்டியல்!
பெண் பிள்ளைகளின் பெயர்களும், 2024 ஆம் ஆண்டில் சூட்டப்பட்ட எண்ணிக்கைகளும்!
Louise (3,125)
Jade (3,055)
Amber (2,815)
Alba (2,660)
Emma (2,520)
Alma (2,380)
Romy (2,260)
Rose (2,220)
Alice (2,200)
Anna (2,110)
ஆண் பிள்ளைகளின் பெயர்களும், 2024 ஆம் ஆண்டில் சூட்டப்பட்ட எண்ணிக்கைகளும்!
Gabriel (4,550)
Raphael (3,470)
Louis (3,335)
Leo (3,325)
Noah (3,260)
Arthur (3,085)
Adam (3,045)
Jules (3,030)
Maël (2,830)
Leon (2,570)