LGBT+ சமூகத்தின் « Pride » பேரணி!!

29 ஆனி 2025 ஞாயிறு 00:07 | பார்வைகள் : 2606
« Pride » என அழைக்கப்படும் LGBT+ சமூகத்தின் பெருமைமிகு பேரணி இன்று சனிக்கிழமை மாலை பரிசில் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்துகொண்டனர்.
ஆண்டு தோறும் இடம்பெறுவது போன்று, இம்முறையும் பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தனர். Place de la Nation பகுதியில் இந்த பேரணி மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.
பரிசில் இன்று கடுமையான வெப்பம் நிலவியிருந்த நிலையில், வெப்பத்தை பொருட்படுத்தாது அவர்கள் நடைபயணம் மேற்கொண்டிருந்தனர். நான்கு வண்ணங்களிலான கொடியை சுமந்துகொண்டு, அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை நிறுத்துமாறு எழுதப்பட்ட பதாகைகளை சுமந்துகொண்டும் அவர்களது நடை பயணம் அமைந்திருந்தது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1