இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஏமன்

29 ஆனி 2025 ஞாயிறு 11:28 | பார்வைகள் : 1920
இஸ்ரேல் மீது ஏமன் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
எனினும், ஏமன் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏமன் மீது பதில் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்போது ஏமனும் இஸ்ரேலும் மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1