Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

பரிஸ் : குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

13 ஆவணி 2025 புதன் 16:34 | பார்வைகள் : 1824


பேருந்தில் வைத்தை. சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட ஒருவர் நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி வியாழக்கிழமை பரிசில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பேருந்தில் வைத்து சிறுனம்மி ஒருவரை பாலியல் சீண்டல் செய்ததாக தெரிவிக்கப்பட்டு Rue de Rivoli வீதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் நீதிமன்றற்றில் ஓகஸ்ட் 9 ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டு அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பின்னர் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு,  ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்சுக்குள் நுழைய தடையும்( interdiction du territoire français - ITF) விதிக்கப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்