தென் கொரிய முன்னாள் ஜனாதிபதியின் மனைவி கைது!

13 ஆவணி 2025 புதன் 19:19 | பார்வைகள் : 1666
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், டிசம்பரில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காகவும் விசேட வழக்கு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் கிளர்ச்சியை வழிநடத்திய குற்றச்சாட்டில் யூன் சுக்-இயோல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீதான குற்ற விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூன் மாதம் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக லீ ஜே-மியுங் பதவியேற்ற பிறகு, விசேட சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டனர், மேலும் அவர்கள் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமான விசாரணையைத் ஆரம்பித்ததையடுத்து யூன் சுக்-இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1