முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடியாக கைது

22 ஆவணி 2025 வெள்ளி 10:24 | பார்வைகள் : 212
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் அளிக்க வந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்தார்.
ரணில் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றது தொடர்பான விசாரணை தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாட்டின் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1