உதடுகள் மென்மையாக்கும் தேங்காய் எண்ணெய்

18 மார்கழி 2017 திங்கள் 10:01 | பார்வைகள் : 13288
குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பும், வறட்சியும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. உதடுகளில் ஈரப்பதம் இல்லாமல் போவதே அதற்கு காரணம். எண்ணெய் வகைகளை பயன்படுத்தி உதடுகளுக்கே இயல்பான மென்மை தன்மையையும் ஈரப்பதத்தையும், தக்க வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய் உதடுகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அது உதடுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து மிருதுதன்மையை உருவாக்கும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025