எலெக்ட்ரிக்கல் Air taxiயை சோதித்து பார்க்கும் நாசா!

5 புரட்டாசி 2021 ஞாயிறு 10:53 | பார்வைகள் : 13437
தரையில் இருந்து செங்குத்தாக உயர்ந்து அதே போல தரையிறங்க கூடிய எலெக்ட்ரிக்கல் ஏர் டாக்சியை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா சோதித்து பார்க்க துவங்கி உள்ளது.
கலிபோர்னியாவில் ஜோபி ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் eVTOL என்ற ஏர் டாக்சியை வைத்து நடக்கும் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்தால், மக்கள் வேகமாக பயணிக்கவும், சரக்குகளை எளிதாக எடுத்துச் செல்லவும் மற்றோரு மார்க்கமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 10 ஆம் தேதி வரை, eVTOL ஏர் டாக்சியின் செயல்திறன் உள்ளிட்டவற்றை ஆராய உள்ள நாசா, Advanced Air Mobility National Campaign-னின் ஒரு திட்டமாக இந்த ஏர் டாக்சி சோதனைகளை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1