பூமிக்கு மேல் 410 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி மிகுந்த சூரிய ஒளி தகடுகளை அமைத்த நாசா!

26 ஆனி 2021 சனி 08:03 | பார்வைகள் : 12851
பூமிக்கு மேல் 410 கிலோ மீட்டர் தொலைவில் சூரிய ஒளி தகடுகளை அமைக்கும் பணியில் நாசாவின் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டனர்.
இதற்காக இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெளியே மிதந்தனர்.
நாசா விஞ்ஞானியான ஷேன் கிம்பரோவும் பிரான்ஸ் விஞ்ஞானியான தாமஸ் பெஸ்குயிட் ஆகியோர் வெற்றிகரமாக சக்திவாய்ந்த சோலார் தகடுகளை நாசாவின் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு வெளியே அமைத்தனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1