Paristamil Navigation Paristamil advert login

30 விநாடிகளில் தோன்றி மறையும் நிலவு!

30 விநாடிகளில் தோன்றி மறையும் நிலவு!

29 வைகாசி 2021 சனி 11:07 | பார்வைகள் : 12304


கனடாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 30 விநாடிகளில் நிலவு தோன்றி மறையும் வீடியோ இணையத்தில் வைரலானது.
 
அதில் பிரமாண்ட பந்து போல தோன்றும் நிலவு, திடீரென சிறிது தூரம் பயணித்ததும் மறைகிறது. 
 
பின்னர் சில விநாடிகள் கழித்து சூரியனின் ஒளியாக பிரகாசிக்கிறது இணையவாசிகளை பிரமிக்க வைத்த இந்த வீடியோ டிக்டாக் பயனர் அலெக்ஸே என்பவரால் அனிமேஷனில் உருவாக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்