Paristamil Navigation Paristamil advert login

விண்வெளி மையத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் நாசா!

விண்வெளி மையத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் நாசா!

14 பங்குனி 2021 ஞாயிறு 06:06 | பார்வைகள் : 12353


நடப்பாண்டில் 5-வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்தின் தர மேம்பாட்டு பணிகளை நாசாவின் 2 விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

 
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள தர மேம்படுத்துதல் பணியை மேற்கொள்ள எக்ஸ்பெடிஷன் 64 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியது.
 
விண்வெளிக்கான பிரத்யேக உடை அணிந்த வீரர்கள் விண்வெளி மையத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் வீடியோவை நாசா தற்போது வெளியிட்டு உள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்