தானாகவே சிதைந்த விண்கல்! கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரம்

1 சித்திரை 2019 திங்கள் 13:38 | பார்வைகள் : 12103
விண்வெளியில் வெடித்து சிதறும் விண்கற்களில் ஒலியை பூமியிலிருந்து கேட்ட முடியாது.
எனினும் தானாகவே வெடித்துச் சிதறிய விண்கல் ஒன்றின் காட்சியை ஹபிள் தொலைகாட்டியினூடாக ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளனர்.
4 கிலோ மீற்றர்கள் அகலமான விண்கல் ஒன்றே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.
6478 Gault என பெயரிடப்பட்டுள்ள இவ் விண்கல் ஆனது முதன் முறையாக 1988 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
இது ஏற்கணவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள 800,000 விண்கற்களை போன்ற வடிவிலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1