நிலவில் சோதனை செய்ய தயாராகும் தானியங்கி ரோவர்!
18 பங்குனி 2019 திங்கள் 17:16 | பார்வைகள் : 9051
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Toyota, முதல் முறையாக நிலாவில் சோதனைகள் செய்வதற்கான தானியங்கி ரோவரை வடிவமைத்துள்ளது.
பிரபலகார் நிறுவனமான TOYOTA ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக இந்த புதிய ரோவரை வடிவமைத்துள்ளது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், விண்வெளியில் பயணம் செய்வதற்கான பிரத்யாக உடையின்றி, விண்வெளி வீரர்கள் சாதாரணமாக பயணிக்கலாம்.
இதனை 2030க்குள் நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது