Paristamil Navigation Paristamil advert login

நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்! அதிரவைக்கும் விலை

நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்! அதிரவைக்கும் விலை

21 ஐப்பசி 2018 ஞாயிறு 13:22 | பார்வைகள் : 10779


நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஒன்று, 612,500 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு, வட ஆப்பிரிக்காவின் புறநகர்ப் பகுதியில்  ஆறு துண்டுகளாக அந்த விண் கல் கண்டெடுக்கப்பட்டது.
 
விண் கல்லின் மொத்த எடை சுமார் ஐந்து கிலோகிராம்.
 
பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னர், அவை பூமியில் விழுந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.   
 

வர்த்தக‌ விளம்பரங்கள்