Paristamil Navigation Paristamil advert login

வெற்றிகரமாக விண்கலனை மீண்டும் தரையிறக்கிய SpaceX

வெற்றிகரமாக விண்கலனை மீண்டும் தரையிறக்கிய SpaceX

27 ஆடி 2016 புதன் 21:55 | பார்வைகள் : 9070


 சர்வதேச விண்வெளி நிலையத்துடன் பிணைப்பைக் கொண்ட ஒரு விண்கலமொன்று Elon Musk's company SpaceX ஆல் திங்களன்று ஏவப்பட்டிருந்தது. இந்த ஆளில்லா விண்கலம் NASA வினால் உருவாக்கப்பட்டது.

 
மேற்படி விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெருவிக்கப்படுகிறது.
 
இது 2000 kg (4,400 pounds) பொருட்களை விநியோகிக்கக் கூடியது, அதேநேரம் புதிய சுமையேற்றும், சுமையிறக்கும் வசதிகளையும் கொண்டுள்ளது.
 
Dragon capsule ஆனது விண்கலத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் விண்கலம் தரையிறங்கச் செய்யப்பட்டுள்ளது.
 
இவ்வாறு தரையிறக்கப்பட்டது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Dragon capsule ஆனது வரும் புதனன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது SpaceX இன் இரண்டாவது விண்வெளி முயற்சியாகும். இதற்கு முன்னர் கடந்த வருடம் இது போன்று அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்