Paristamil Navigation Paristamil advert login

புனிதமான பெண்

 புனிதமான பெண்

27 ஆடி 2023 வியாழன் 09:33 | பார்வைகள் : 7927


மாசு ஏதும் இல்லாது பொய்கையின்
சேற்றிலிருந்து தலைதூக்கி நிமிர்ந்த தாமரை
 
அதன் இலைகளிலும் நீர்திவலைக்கூட
ஒரு கணமும் நிற்காது அக்கணமே நீங்கிவிடும்
 
புனிதவாதியாம் பெண் தாமரைப்பூ போல
எங்கிருந்து வந்தாலும் மாசிலாதவள்
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்