சுடும்

21 கார்த்திகை 2020 சனி 12:20 | பார்வைகள் : 13981
நெருப்பை
தொட்டபின்
சுடும் என்பது
பட்டறிவு !
நெருப்பை
தொடாமல் சுடும்
அறிந்து கொள்வது
அனுபவ அறிவு !
நெருப்பை
அறிவுள்ளவன் தொட்டு
வேதனைப்பட்டு
நாளும்
அல்லல்படுகிறான் !
நெருப்பை
அனுபவமுள்ளவன்
தொடாமல்
மகிழ்வது போல்
அனுபவ உள்ளவன்
வாழ்விலும்
உயர்நிலை அடைகிறான் !
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1