Paristamil Navigation Paristamil advert login

10 லட்சம் ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு

10 லட்சம் ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு

3 ஐப்பசி 2022 திங்கள் 01:42 | பார்வைகள் : 8616


 சீனாவின் ஹியூபே மாகாணத்தில் 10 லட்சம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படும் மனித மண்டை ஓட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
ஏற்கனவே இந்த இடத்தில் இருந்து 30 வருடங்களுக்கு முன் 2 மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
 
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடு முழு வடிவில் இருப்பதாகவும், நம்பமுடியாத அளவிற்கு அது பதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்