உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரம்

27 ஆனி 2023 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 10661
கனடாவின் மாண்ரியல் நகரம் உலகிலேயே மோசமான அளவில் காற்று மாசுப்பட்டுள்ளதாக IQAir நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மாசுப்பாட்டால் மாண்டிரியலில் புகழ் பெற்ற டிரையத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், திறந்தவெளி விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன.
அதனிடையே கனடாவில் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்களின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2