Paristamil Navigation Paristamil advert login

40 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட குதிரையின் டி.என்.ஏ! குளோனிங் முறையில் பிறந்த குதிரை

40 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட குதிரையின் டி.என்.ஏ! குளோனிங் முறையில் பிறந்த குதிரை

18 புரட்டாசி 2020 வெள்ளி 06:57 | பார்வைகள் : 8824


 
அமெரிக்காவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட குதிரையின் டி.என்.ஏ.வில் இருந்து குளோனிங் முறையில் குதிரையை உருவாக்கி உள்ளனர்.
 
இதுகுறித்து அமெரிக்காவின் சான்டியாகோ மிருக காட்சி சாலை அதிகாரிகள் கூறுகையில் அமெரிக்காவில் ப்ரெஸ் வால்ஸ்கியின் என்ற குதிரை இனம் அழிந்து வருவதால் அதை காப்பாற்றும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
 
40 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட குதிரையின் டி.என்.ஏ.வில் இருந்து குளோனிங் முறையில் குதிரையை உருவாக்கி உள்ளதாக அவர்கள் கூறினர்.
 
குதிரைக்கு கர்ட் என்ற பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இந்த குதிரை சாண்டியாகோ உயிரியல் பூங்காவில் இருந்து சபாரி பூங்காவுக்கு மாற்றப்பட்டு மந்தையில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்