புதிய டைனோசர் இனங்களின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு!
15 ஆவணி 2021 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 10243
சீனாவில் இரண்டு புதிய டைனோசர் இனங்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டின் வடமேற்கு மாகாணமான ஸின்ஜியாங்கில் டெரோசாரஸ் என்ற பறவையின டைனோசரின் முட்டை மற்றும் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வகை உயிரினம் சுமார் 65 அடி நீளம் இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய உயிரினமாகக் கருதப்படும் நீலத்திமிங்கலத்தை விட பெரியதாக இருந்திருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்த உயிரினங்கள் 120 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.