Paristamil Navigation Paristamil advert login

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

27 தை 2022 வியாழன் 12:27 | பார்வைகள் : 10732


உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?
 
கண்டிப்பா இருக்கே.
 
அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.
 
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?
 

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்