Paristamil Navigation Paristamil advert login

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க...

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க...

10 தை 2022 திங்கள் 18:28 | பார்வைகள் : 11479


உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

 
கண்டிப்பா இருக்கே.
 
அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.
 
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?
 
அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்