Paristamil Navigation Paristamil advert login

ஹார்ட் அட்டாக்'னா என்ன?

ஹார்ட் அட்டாக்'னா என்ன?

18 ஆடி 2021 ஞாயிறு 10:08 | பார்வைகள் : 12246


ஹார்ட் அட்டாக்'னா என்ன?

 
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்... 
 
து உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு... 
 
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்....... 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்