குறுக்கே வந்த மேனேஜர்!
16 ஐப்பசி 2020 வெள்ளி 18:03 | பார்வைகள் : 10044
அலுவலகம் ஒன்றில் டைப்பிஸ்ட்டுக்கும், குமாஸ்தாவிற்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.
டைப்பிஸ்ட் : நீ ஒரு முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான்டா முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?
டைப்பிஸ்ட்: ஹா ஹா ஹா...
குமாஸ்தா : ஹா ஹா ஹா...