என் மனைவி எப்படி சமைப்பா தெரியுமா.?

24 புரட்டாசி 2020 வியாழன் 16:31 | பார்வைகள் : 12420
சோமு: என் மனைவி எப்போ சொன்னாலும்,
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செய்து தருவா..
ராமு : உப்புமாவில வண்டும், புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன்,
சலிக்காமத்தான் செஞ்சிருப்பாங்கன்னு.!
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1