கடவுளுக்கே டஃப் கொடுத்த வரம்!

10 புரட்டாசி 2020 வியாழன் 13:07 | பார்வைகள் : 12533
மனிதன் – சரி, சாமி இந்தியாவிலேர்ந்து அமேரிக்காவுக்கு ஒரு ரோடு போட்டு கொடுங்க சாமி,
கடவுள் – அது கொஞ்சம் கஷ்டமாச்சே… கடல்ல எப்படிப்பா ரோடு போட முடியும் வேறு எதாவது கேள்
மனிதன் – அப்ப என்னோட மனைவி பேச்சைக் குறேக்கணும் சாமி, நான் சொல்றதை மட்டும் தான் சாமி இனி அவ கேட்டனும் என்னை எதிர்த்து பேசக்கூடாது …! அப்படி செய்யுங்கள் சாமி
கடவுள் – அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, இல்லை டபுளா வேணுமா !!!!!
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1