கல்யாணத்துக்கு ஏற்ற டீக்கடைக்காரரின் பொண்ணு!
1 ஆவணி 2020 சனி 17:42 | பார்வைகள் : 10016
டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்கு..
அது என்ன?
என்னை அடிக்குறதுக்கு முன்னாடி, லைட்டா... ஸ்ட்ராங்கான்னு கேட்டுட்டு தான் அடிப்பா..
??!!??!!