அதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்!

15 பங்குனி 2020 ஞாயிறு 10:42 | பார்வைகள் : 14201
விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த விட்டு நாய் அவரை பார்த்து அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது அதற்க்கு அவர் ஏன் அப்படி அது
குரைக்கிறது என அந்த விட்டு சின்னபையனிடம் கேட்டார் அதற்கு அந்த பையன் சொல்கிறான் "அதோட தட்டில் யராவது சாப்பிட்டால் அது அப்படிதான் குரைக்கும்" என்று.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1