மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?

16 மாசி 2020 ஞாயிறு 12:15 | பார்வைகள் : 15887
பெண் பார்க்க வரும்போது பையனுக்கு என்ன வேலைன்னு கேட்டேன்?
மாப்பிள்ளை Air diffusion fix and monitoring scientist-ன்னு சொன்னான்.
பெரிய சைன்ட்டிஸ்ட் வேலையா இருக்கும்னு நினைச்சு பொண்ண கட்டிக்குடுத்துட்டேன்...
கடசில போன வாரம் விசாரிச்சதுல பையன் பஞ்சர் ஒட்டற கடை வெச்சிருக்கானாம்..
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1