நடுராத்திரியில ஒருத்தன் சுடுகாட்டுக்கு போனா என்ன அர்த்தம்?

26 தை 2020 ஞாயிறு 13:06 | பார்வைகள் : 12597
ஒருத்தன் நடுராத்திரி ஒரு மணிக்கு சுடுகாட்டுக்குப் போய் அங்கு உள்ள கிணற்றில் தண்ணீரை இரைத்து குளிக்கிறான் ஏன்?
தெரியுமா..? பதில் சொல்லுங்க...?
ஏன்...
ஏன்..
ஏன்னா..?
அவன்கிட்ட ஹமாம் சோப் இருந்துச்சு
ஹமாம் இருக்க பயமேன்..!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1