Paristamil Navigation Paristamil advert login

அது சரி… பல்லி எங்க விழுந்தது?

அது சரி… பல்லி எங்க விழுந்தது?

18 கார்த்திகை 2019 திங்கள் 14:57 | பார்வைகள் : 11358


கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
 
மனைவி: பல்லி விழும் பலன்…
 
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்… அது சரி… பல்லி எங்க விழுந்தது?
 
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல..
 

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்