அது மச்சம் இல்லய்யா...!!

20 ஐப்பசி 2019 ஞாயிறு 13:51 | பார்வைகள் : 12514
ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
ராஜா : யோவ் அது மச்சம் இல்லய்யா
ஜோதிடர் : பின்ன...??
ராஜா : 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி
ஜோதிடர் : ....?????????
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1