கடிகாரத்திற்கு சாவி கொடுக்குறேன்பா!

12 ஐப்பசி 2019 சனி 04:23 | பார்வைகள் : 14154
அப்பா : டேய் அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?
மகன் : கடிகாரம் நின்னுப் போச்சுப்பா?
அப்பா : சாவி கொடுடா சரியாகிடும்.
மகன் : அதான்பா ரொம்ப நேரமா கொடுத்துக்கிட்டு இருக்கேன். அது வாங்கவே மாட்டேங்குதுப்பா...
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1