யார் இது இந்த நேரத்தில உன்னை பியூட்டிபுல் என்று சொல்றது....?

4 ஆடி 2021 ஞாயிறு 07:38 | பார்வைகள் : 13621
ஒரு லேட் நைட்லே (midnight) மனைவியோட மொபைல்லே "பீப்" சத்தம் கேட்குது.
கணவன் எழுந்து அந்த மொபைலைப் பாத்துட்டு, கோபமா மனைவிகிட்ட....
"யார் இது இந்த நேரத்தில உன்னை பியூட்டிபுல் (beautiful) ன்னு சொல்றது....? என்று கேக்கிறான்.
மனைவி :- அட ....! யாருடா அது....!!
நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்றாங்களே.....ன்னு ரொம்ப ஆச்சரியமாய் மொபைலைப் பாத்துட்டு....அவரை விட ரொம்பக் கோபமாய்க் கத்தினாங்க....
கணவனைப் பாத்து "அட லூசுப் புருஷா"....
முதல்ல உன் கண்ணாடியை எடுத்து
மாட்டிட்டுப் பாரு....
அது பியூட்டிபுல் (beautiful) இல்லை....
பேட்டரிபுல் (battery full).
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3