பொண்ணு கருப்பா இருந்தாலும் பரவாயில்லை…!

27 ஆனி 2021 ஞாயிறு 05:29 | பார்வைகள் : 13699
பையன்: தரகரே! பொண்ணு கருப்பா இருந்தாலும், சிவப்பா இருந்தாலும் பரவாயில்லை…
ஆனா பொண்ணு கண்டிப்பா ஸ்மார்ட் போன் வச்சிருக்கணும்..
தரகர்: என் சார்?
பையன்: ஏனா ஸ்மார்ட் போன் வச்சிருக்க பொண்ணு தான் குனிஞ்ச தலை நிமிராம போகும்.
தரகர்: ????????????????????????
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1