Paristamil Navigation Paristamil advert login

''நான் பைத்தியக்காரன்'' ஆனால் முட்டாளில்லை''

''நான் பைத்தியக்காரன்'' ஆனால் முட்டாளில்லை''

6 மார்கழி 2020 ஞாயிறு 13:19 | பார்வைகள் : 11776


மனநல மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், வெளியில் வந்து பார்த்தபோது, தன் காரின் ஒரு டயர் காற்றுப் போய் இருப்பதை கண்டார். 

 
டயரை சுழற்றியபோது, அதன் நட்டுகள் சாக்கடையில் விழுந்து விட்டன. அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருந்தார்.
 
ஒரு நோயாளி அருகில் வந்து, புதிய டயரை மாட்டி, மற்ற சக்கரங்களில் இருந்து ஒவ்வொரு நட்டைக் கழற்றி, இதில் போட்டு விடுங்கள். அப்புறம் பழுது பார்க்கும் இடம் சென்று சரி செய்து கொள்ளலாம். அதுவரை தாங்கும் என்றான்.
 
டாக்டர் மகிழ்ச்சியடைந்து, அருமையான யோசனை, நீ இங்க என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.
 
''நான் பைத்தியக்காரன்'' ஆனால் முட்டாளில்லை'' என்றான் அவன்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்