நம்பிக்கை தான் வாழ்க்கை...!

29 கார்த்திகை 2020 ஞாயிறு 12:55 | பார்வைகள் : 13529
கழுதை: என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான்.
நாய்: அப்ப எங்கேயாவது ஓடிப்போக வேண்டியதுதானே?
கழுதை: அப்படிதான் நினைத்தேன். ஆனா, முதலாளி பொண்ணு படிப்புல எப்ப மார்க் குறைவா வாங்கினாலும், இந்த கழுதைக்குத்தான் உன்னை கட்டி வைப்பேன் என்று சொல்கிறான். அதான் கொஞ்சம் வெயிட் பண்றேன்.
நம்பிக்கை தான் வாழ்க்கை...
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1