Paristamil Navigation Paristamil advert login

என்னப்பா சொல்ற? அசந்துபோன ஆசிரியர்...

என்னப்பா சொல்ற? அசந்துபோன ஆசிரியர்...

10 கார்த்திகை 2020 செவ்வாய் 17:22 | பார்வைகள் : 10223


ஆசிரியர்: உன் பெயர் என்னப்பா?
 
மாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்ல..
 
ஆசிரியர்: என்னப்பா சொல்றே? புரியலையே
 
மாணவன்: என் பெயர் 'கௌ' 'சிக்' சார்!
 
ஆசிரியர்: நீங்க ஒண்ணும் தூய தமிழ்ல பேசி என்னை கொல்ல வேண்டாம். ஆங்கிலத்திலேயே சொல்லுங்க.
 
மாணவன்: சரி சார்!
 
ஆசிரியர் : உங்க அப்பா பேரு என்ன?
 
மாணவன்: எங்க அப்பா பேரு KING COW MILK சார் !
 
ஆசிரியர்: ஏண்டா மறுபடியும் என்னை கொழப்புறே? தமிழ்லயே சொல்லி தொலைடா!
 
மாணவன்: எங்க அப்பா பேரு 'ராஜ' 'கோ' 'பால்' சார்.
 
ஆசிரியர்: ஆள விடுடா சாமி! இனிமே சத்தியமா உன் கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்