Paristamil Navigation Paristamil advert login

மனைவியை வைச்சு செஞ்ச கணவன்!

மனைவியை வைச்சு செஞ்ச கணவன்!

9 மாசி 2019 சனி 16:02 | பார்வைகள் : 9751


 மனைவி வட்ஸ்அப் மெசேஜில் - ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா

 
கணவன் - எந்த சவிதா?
 
மனைவி - ஒரு சவிதாவும் இல்லை. மெசேஜ் படிக்கிறீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பார்தேன்
 
கணவன் - நான் சவிதா கூடத்தான் இருக்கன். நீ சொல்லறது எந்த சவிதாவை?
 
மனைவி - எங்க இருக்கீங்க?
 
கணவன் - காய்கறி மார்க்கெட்ல
 
மனைவி - நான் வர்றேன் அங்கயே இருங்க
 
பத்து நிமிசம் கழிச்சு
 
மனைவி - நான் வந்துட்டேன் நீங்க எங்க இருக்கீங்க?
 
கணவன் - நான் ஆப்பீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க
 
மனைவி - ???

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்