செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி...!!!
16 மார்கழி 2018 ஞாயிறு 14:52 | பார்வைகள் : 9228
கணவர்: செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி
மனைவி: ...............?????
கணவன்: நல்லாருக்குன்னு தானே சொல்றேன்.. அதுக்கு ஏன் முறைக்கிற...??
மனைவி: அது தோசை..
கணவன்: ??????