Paristamil Navigation Paristamil advert login

கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எது?

கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எது?

30 புரட்டாசி 2018 ஞாயிறு 12:54 | பார்வைகள் : 9213


ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 
 
ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டன்?
 
ஆசிரியர் 1: அதுக்கு
 
ஆசிரியர் 2: கழுத்துன்னு சொல்றான்
 
ஆசிரியர் 1: ????........

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்