Paristamil Navigation Paristamil advert login

யோவ் அது மச்சம் இல்லய்யா...!!

யோவ் அது மச்சம் இல்லய்யா...!!

26 ஆவணி 2018 ஞாயிறு 13:37 | பார்வைகள் : 9463


ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள். 
 
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 
 
ஜோதிடர் : பின்ன...??
 
கோபு : 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி 
 
ஜோதிடர் : ....?????????
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்